சரஸ்வதி அருணாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சரஸ்வதி அருணாசலம் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வுபெற்ற ஆசிரியையாவார். மலேசியக் குழந்தைகளுக்கு தற்போது தமிழ், நன்னெறி, சமய பாடங்கள் நடத்தி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1956 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நவராத்திரி பாச்சரம்"
  • "குழந்தைகளுக்கான நன்னெறிகள்"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_அருணாசலம்&oldid=1977696" இருந்து மீள்விக்கப்பட்டது