சரல் ஏரி
தோற்றம்
| சரல் ஏரி Saral Lake | |
|---|---|
ஏரியின் வான்வழி காட்சி | |
| அமைவிடம் | நீலம் மாவட்டம், ஆசாத்து காசுமீர் |
| ஆள்கூறுகள் | 34°57′49″N 74°05′59″E / 34.9637°N 74.0998°E |
| வகை | பனிப்பாறை ஏரி |
| முதன்மை வரத்து | பனிப்பாறை நீர் |
| வடிநில நாடுகள் | பாக்கித்தான் |
| கடல்மட்டத்திலிருந்து உயரம் | 13,600 அடிகள் (4,100 m) |
சரல் ஏரி (Saral Lake) பாக்கித்தான் நாட்டின் நீலம் மற்றும் ககன் பள்ளத்தாக்கின் எல்லையில் 13,600 அடி (4,100 மீ) உயரத்தில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரியை சார்தாவிலிருந்து காமோட்டு தேசிய பூங்காவிற்கு செல்லும் ஈப்பு பாதை மூலம் அணுகலாம். பின்னர் அங்கிருந்து மலையேற்றம் மூலம் ஏரியை அடையலாம்.[2]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Saral Lake on map". Google Maps. Retrieved 20 September 2019.
- ↑ "Saral Lake". www.paramountadventure.pk. Archived from the original on 20 மே 2018. Retrieved 20 May 2018.
