சரம் (கணினியியல்)
Jump to navigation
Jump to search
கணினியியலில், சரம் அல்லது சொற்தொடர் என்பது தொடர்வரிசை குறியீடுகள் ஆகும். இது ஒரு அடிப்படை தரவு இனம் ஆகும். எத்தகைய சரங்கள் ஏற்புடயவை என்பதை நிரலின் எழுதுக் குறியேற்றம் தீர்மானிக்கிறது.