சரபோஜிராஜபுரம் (நாகப்பட்டினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரபோஜிபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சரபோஜிராஜபுரம் (sarabojipuram) என்பது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

முற்காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரின் ஆட்சியின் கீழ் இந்த ஊர் இருந்தது. சரபோஜி மன்னரின் வெள்ளிப்பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக செயல்பட்டது.[சான்று தேவை]

ஆறு[தொகு]

இங்கு வளவன் ஆறு உள்ளது.

கோவில்கள்[தொகு]

தமிழ்ப்புலவரான ஔவையாருக்கு தனி கோவில் உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கதாகவும் இருக்கிறது. [சான்று தேவை]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.