உள்ளடக்கத்துக்குச் செல்

சரந்தீப் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரந்தீப் இலங்கை, கொழும்பிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்

பொருள்

[தொகு]
  • 'சரந்தீப்' என்பது 'இலங்கையின் பழைய பெயரா'கும்

உள்ளடக்கம்

[தொகு]

இலங்கை இசுலாமிய சமூக பிரச்சினைகளைக் கொண்ட ஆக்கங்களை இது பிரதானமாக உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

[தொகு]
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரந்தீப்_(சிற்றிதழ்)&oldid=1677441" இலிருந்து மீள்விக்கப்பட்டது