சரந்தீப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரன்தீப் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 5
ஓட்டங்கள் 43 47
மட்டையாட்ட சராசரி 43.00 15.66
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 39* 19
வீசிய பந்துகள் 678 258
வீழ்த்தல்கள் 10 3
பந்துவீச்சு சராசரி 34.00 60.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/136 2/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சரன்தீப் சிங் (Sarandeep Singh, பிறப்பு: அக்டோபர் 21, 1979), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரந்தீப்_சிங்&oldid=2235875" இருந்து மீள்விக்கப்பட்டது