சரத் ஜயவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரத் ஜயவர்தன
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சரத் ஜயவர்தன
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர இ20
ஆட்டங்கள் 114 16 5
ஓட்டங்கள் 4404 303 88
மட்டையாட்ட சராசரி 23.55 20.20 22.00
100கள்/50கள் 4/24 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 133 45 50
வீசிய பந்துகள் 10703 744 60
வீழ்த்தல்கள் 181 33 5
பந்துவீச்சு சராசரி 32.33 14.36 12.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 6/40 4/13 3/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
52/0 4/0 1/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 6 2008

சரத் ஜயவர்தன (Sarath Jayawardene, பிறப்பு: சூலை 29 1969), ஓர் இலங்கைத் துடுப்பாட்டக்காரர் ஆவார்[1]. இவர் மலேசியா சார்பாகவும் ஆட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 114, ஏ-தர போட்டி 16 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_ஜயவர்தன&oldid=2719701" இலிருந்து மீள்விக்கப்பட்டது