சரணம் ஐயப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சரணம் ஜயப்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சரணம் ஐயப்பா
இயக்குனர்தசரதன்
தயாரிப்பாளர்தசரதன்
(அமுதேஸ்வரி பிலிம்ஸ்)
இசையமைப்புசந்திரபோஸ்
நடிப்புபூபதி
விஜயன்
ஜெயபாரதி
ஒளிப்பதிவுஎஸ். எம். ஞானம்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
வெளியீடுநவம்பர் 28, 1980
நீளம்3832 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சரணம் ஜயப்பா1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசரதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பூபதி, ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

சிறப்பு தோற்றம்

பாடல்கள்[தொகு]

சந்திரபோஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன், முத்துலிங்கம், புலவர் மாரி மற்றும் தசரதன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் பின்னணி பாடகர்களாக

போன்றோர்கள் பாடியுள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரணம்_ஐயப்பா&oldid=2749120" இருந்து மீள்விக்கப்பட்டது