சரசுவதி கேம்பரம்
தோற்றம்
சரசுவதி கேம்பரம் | |
|---|---|
| உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம் | |
| பதவியில் 1995-2000 | |
| தொகுதி | குந்தா |
| பதவியில் 1980-1990 | |
| தொகுதி | குலியானா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பிற அரசியல் தொடர்புகள் | பிஜு ஜனதா தளம் |
சரசுவதி கேம்பரம் (Saraswati Hembram) ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். 1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் குந்தா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இதற்கு முன்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் குலியான சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தொகுதியாகும். மீண்டும் 1985ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Orissa Assembly Election Results in 1980". Elections.in. Retrieved 12 October 2021.
- ↑ "Orissa Assembly Election Results in 1985". Elections.in. Retrieved 12 October 2021.
- ↑ "The state government on Thursday appointed Saraswati Hembram as chairperson of the Orissa State Commission for Protection of child rights". The Times of India. 30 September 2010. Retrieved 12 October 2021.
- ↑ "TMC Odisha president join Cong with party workers in Odisha". Business Standard. https://www.business-standard.com/article/pti-stories/tmc-odisha-president-join-cong-with-party-workers-in-odisha-118060601243_1.html. பார்த்த நாள்: 12 October 2021.