சரசுவதி ஆறு (வங்காளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரசுவதி ஆறு பாகீரதி ஆற்றின் கிளைநதியாக இருந்த ஓர் ஆறு. கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பாகீரதி ஆற்றின் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. சரசுவதி ஆற்றுக்கு வந்த பாகீரதியின் நீர் ஹீக்ளி வழியாகச் சென்றது. எனவே இந்த ஆற்றின் மேல்பாகம் முழுதும் வறண்டு விட்டது. ஹௌரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெயில் எனும் இடத்திற்குக் கீழ் உள்ள சரசுவதி ஆற்றின் கீழ்ப்புறம் வழியாக பாகீரதி பாய்கிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Majumdar, Dr. R.C., History of Ancient Bengal, First published 1971, Reprint 2005, pp. 2-3, Tulshi Prakashani, Kolkata, ISBN 81-89118-01-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி_ஆறு_(வங்காளம்)&oldid=2696839" இலிருந்து மீள்விக்கப்பட்டது