சரசுவதி ஆறு (குசராத்து)
Appearance
சரசுவதி ஆறு | |
---|---|
மோகேசுவர் அணை, சரசுவதி ஆற்றில்[1] | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | பனஸ்கந்தா, பதான் |
நகரங்கள் | சித்தபூர், பதான் |
அணைகள் | முக்தேசுவர் அணை, சரசுவதி அணை, பதான் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கோடிசுவர் |
⁃ அமைவு | இந்தியா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | அரபிக் கடல், இந்தியா |
நீளம் | 360 km (220 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | அரபிக் கடல் |
சரசுவதி ஆறு (Saraswati River) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநில ஆறாகும். இந்த ஆறு ஆரவல்லி மலைத் தொடரிலிருந்து தோன்றுகிறது. இதன் ஆற்றுப் படுகை அதிகபட்சமாக 360 கி. மீ. நீளம் கொண்டது. இந்த ஆற்றுப் படுகையில் உள்ள மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 370 சதுர கிலோமீட்டர் (140 சதுர மைல்) ஆகும். மோகேசுவர் அல்லது முக்தேசுவர் அணை சரசுவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.[2]
பதான் மற்றும் சித்தபூர் நகரங்கள் சரசுவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "mukteshwar (mokeshwar) dam - Wikimapia". wikimapia.org.
- ↑ "Mukteshwar Water Resources Project". Narmada, Water Resources, Water Supply and Kalpasar Department, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
- ↑ "Saraswati River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.