சரசாவா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சரசாவா | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1962 |
| நீக்கப்பட்டது | 2012 |
சரசாவா சட்டமன்றத் தொகுதி (Sarsawa Assembly constituency) என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் 403 தொகுதிகளில் ஒன்றாகும். இது சகரன்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சகரன்பூர் மக்களவைத் தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
"நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008"இன் விளைவாக 2008 வரை சல்சாவா சட்டமன்றத் தொகுதியிருந்தது. மேலும் 2012இல் இத்தொகுதி நீக்கப்பட்டு நகூரின் ஒரு பகுதியாக மாறியது. மேலும் சில பகுதிகள் பெகாத் சட்டமன்றத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டன.
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]| # | சட்டமன்றம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | முதல் | வரை | நாட்கள். | கருத்துக்கள் | மேற். |
|---|---|---|---|---|---|---|---|---|
| 01 | முதலாவது | - | - | மே-1952 | மார்ச்-1957 | 1,776 | - | [2] |
| 02 | இரண்டாவது | - | - | ஏப்ரல்-1957 | மார்ச்-1962 | 1,800 | - | [3] |
| 03 | மூன்றாவது | சகுந்தலா தேவி | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்-1962 | மார்ச்-1967 | 1,828 | [note] | [4] |
| 04 | நான்காவது | முகமது. மகமூத் அலி கான் | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்-1967 | ஏப்ரல்-1968 | 402 | [5] | |
| 05 | ஐந்தாவது | இந்திய தேசிய காங்கிரசு | பிப்ரவரி-1969 | மார்ச்-1974 | 1,832 | [6] | ||
| 06 | ஆறாவது | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்-1974 | ஏப்ரல்-1977 | 1,153 | [7] | ||
| 07 | ஏழாவது | அஜாப் சிங் | ஜனதா கட்சி | ஜூன்-1977 | பிப்ரவரி 1980 | 969 | [8] | |
| 08 | எட்டாவது | ரூலா சிங் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | ஜூன் 1980 | மார்ச்-1985 | 1,735 | [9] | |
| 09 | ஒன்பதாவது | நிர்பாய் பால் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்-1985 | நவம்பர்-1989 | 1,725 | [10] | |
| 10 | பத்தாவது | ராம் சரண் | ஜனதா தளம் | டிசம்பர்-1989 | ஏப்ரல்-1991 | 488 | [11] | |
| 11 | பதினொன்றாவது | முகமது. அசன் ஷா | ஜனதா தளம் | ஜூன்-1991 | டிசம்பர்-1992 | 533 | [12] | |
| 12 | பன்னிரெண்டாவது | நிர்பாய் பால் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | டிசம்பர்-1993 | அக்டோபர்-1995 | 693 | [13] | |
| 13 | பதிமூன்று | பாரதிய ஜனதா கட்சி | அக்டோபர்-1996 | மார்ச்-2002 | 1,967 | [14] | ||
| 14 | பதிநான்காவது | தரம் சிங் சைனி | பகுஜன் சமாஜ் கட்சி | பிப்ரவரி-2002 | மே-2007 | 1,902 | [15] | |
| 15 | பதினைந்தாவது | பகுஜன் சமாஜ் கட்சி | மே-2007 | மார்ச்-2012 | 1,762 | [16] | ||
| தொகுதி நீக்கப்பட்டது | ||||||||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பசக | தரம் சிங் சைனி | 68,440 | 41.3 | +28.5 | |
| சமாஜ்வாதி கட்சி | எம். முகமது தில்சத் | 31,767 | 19.2 | - | |
| பா.ஜ.க | எம். மேலாராம் | 28,162 | 17.0 | - | |
| சுயேச்சை | 12 பேர் | 37,213 | 22.5 | +64.7 | |
| வாக்கு வித்தியாசம் | 36,673 | 22.1 | +283.8 | ||
| பதிவான வாக்குகள் | 165,582 | n/a | +2.7 | ||
| பசக கைப்பற்றியது | மாற்றம் | +8.3 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer of Uttar Pradesh இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20111113000000/http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1951 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1951/StatRep_51_UP.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1957 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_UP_1957.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1962 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1962/StatRep_UP_1962.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1967 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1967/Statistical%20Report%20Uttar%20Pradesh%201967%20.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1969 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1969/Statistical%20Report%201969%20Uttar%20Pradesh.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1974 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1974/Statistical%20Report%20Uttar%20Pradesh%201974.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1977 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/Statistical%20Report%20Uttar%20Pradesh%201977.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1980 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/Statistical%20Report%20Uttar%20Pradesh%201980.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1985 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1985/Statistical%20Report%20Uttar%20Pradesh%201985.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1989 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/Statistical%20Report_%20UP_1989.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1991 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/Stat_Rep_UP_91.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1993 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1993/StatisticalReport_UP_1993.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "1996 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-UP96.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "2002 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "2007 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf. பார்த்த நாள்: 23 January 2014.
- ↑ "2007 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf. பார்த்த நாள்: 23 January 2014.