சரசகனா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சரசகனா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 27 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | மத்தியப் பிரிவு |
| மாவட்டம் | மயூர்பஞ்சு |
| மக்களவைத் தொகுதி | மயூர்பஞ்ச் |
| நிறுவப்பட்டது | 2009 |
| மொத்த வாக்காளர்கள் | 2,09,605 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16th Odisha Legislative Assembly | |
| தற்போதைய உறுப்பினர் பதாவ் கன்சுதா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சரசகனா சட்டமன்றத் தொகுதி (Saraskana Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மயூர்பஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சரசகனா, மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பதாவ் கன்சுதா | 59,387 | 37.79 % | ||
| பிஜத | தேபசிசு மார்ந்தி | 45,735 | 29.11 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Saraskana (ST)". chanakyya.com. Retrieved 2026-06-18.
- ↑ "2024 Saraskana (ST) Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-30.