சரகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Charak.jpg

சரகர் (Charaka) இந்தியாவில் புராதன காலத்தில் வாழ்ந்த மகரிஷி.இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். ’சரகர் சம்ஹிதை’, இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றின் நோய்களுக்கான சிகிச்சைமுறை, நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு,உறக்கம்,ஓய்வு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கூறுகிறது.

இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. குமுதம் ஜோதிடம்; 31.07.2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரகர்&oldid=3054084" இருந்து மீள்விக்கப்பட்டது