உள்ளடக்கத்துக்குச் செல்

சயாசிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயாசிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 142
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வடோதரா
மக்களவைத் தொகுதிவதோதரா
மொத்த வாக்காளர்கள்3,01,098[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கேயூர் நாராயண்தாசு ரோகாடியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சயாசிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Sayajigunj Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடோதரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சியாசிகஞ்ச், வதோதரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2012[4]சுகாடியா சிதேந்திர இரத்திலால் சுகாடியாபாரதிய ஜனதா கட்சி
2017சிதேந்திர இரத்திலால் சுக்தியா (சிதுபாய்)
2022கேயூர் நாராயணந்தாசு ரோக்கடியா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:சயாசிகஞ்ச்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கேயூர் நாராயணந்தாசு ரோக்கடியா 122066 68.45
காங்கிரசு அமி ராவத் 38053 21.34
வாக்கு வித்தியாசம் 84013 47.1%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Sayajigunj". chanakyya.com. Retrieved 2026-04-13.
  3. "List of all MLA from Sayajigunj Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
  4. "2012 Assembly Election Result - Sayajigunj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-05-06.
  5. "2022 Assembly Election Result - Sayajigunj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.