சயந்தம்
Appearance
சயந்தம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது.
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. இது அடியார்க்கு நல்லார் காலத்திலேயே இல்லாமல் போயிற்று. இதனைக் கடல் கொண்ட தென்மதுரையில் தலைச்சங்கத்தில் இருந்த நூல் என அவர் குறிப்பிடுகிறார்.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005