சம்வா ராம்கர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சம்வா ராம்கர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 48 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | ஜெய்ப்பூர் |
| மக்களவைத் தொகுதி | ஜெய்ப்பூர் ஊரகம் |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 2,32,217[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மகேந்திர பால் மீனா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சம்வா ராம்கர் சட்டமன்றத் தொகுதி (Jamwa Ramgarh Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜெய்ப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்வா ராம்கர், ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சகாதேவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | இரமேசுவர் | ஜனதா கட்சி | |
| 1980 | வைத் பைரு லால் பரத்வாச் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | வைத்திய பைரோன் லால் பரத்வாச் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | இராமேசுவர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | இராம் ராய் சர்மா | ||
| 1998 | இராம் சந்திரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2003 | |||
| 2008 | கோபால் மீனா | ||
| 2013 | செகதீசு நாராயண் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | கோபால் லால் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | மகேந்திர பால் மீனா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மகேந்திர பால் மீனா | 100041 | 55.67 | ||
| காங்கிரசு | கோபால் லால் மீனா | 61614 | 34.29 | ||
| வாக்கு வித்தியாசம் | 38427 | ||||
| பதிவான வாக்குகள் | 179709 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
- ↑ "Assembly Constituency Details Jamwa Ramgarh (ST)". chanakyya.com. Retrieved 2025-09-18.
- ↑ "Jamwa Ramgarh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-09-18.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 48 - Jamwa Ramgarh (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-18.