சம்யுக்தா மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சம்யுக்தா மேனன்
பிறப்புசம்யுக்தா மேனன்
11 செப்டம்பர் 1995 (1995-09-11) (அகவை 23)
பாலக்காடு, கேரளம், இந்தியா
இருப்பிடம்கொச்சி, இந்தியா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2016– தற்போது

சம்யுக்தா மேனன் என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.[1][2][3]

முதன்முதலாக 2015 இல் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் நடித்துள்ளார். 2018 இல் தீவண்டி திரைப்படத்தில் நடித்தமைக்காக புகழப்பட்டார்.[4]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படங்கள் கதாப்பாத்திரங்கள் மொழி
2016 பாப்கார்ன் அஞ்சனா மலையாளம்
2018 தீவண்டி தேவி மலையாளம்
2018 லில்லி லில்லி மலையாளம்
2018 களரி தேன்மொழி தமிழ்
2019 உயிரே கௌரவத்தோற்றம் மலையாளம்
2019 ஒரு எம்டன் பிரேமகதா TBA மலையாளம்
2019 அன்டர்வேல்ட் TBA மலையாளம்

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்யுக்தா_மேனன்&oldid=2717323" இருந்து மீள்விக்கப்பட்டது