உள்ளடக்கத்துக்குச் செல்

சம்மு காசுமீரில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்மு காசுமீரில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

 2004 ஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30
 
கட்சி United Progressive Alliance சுயேட்சை

சம்மு காசுமீர்

2009 இந்திய பொதுத் தேர்தல் சம்மு மற்றும் காசுமீரில் 15 வது மக்களவைக்கான 6 இடங்களுக்கு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு 2 மற்றும் சுயேச்சை வேட்பாளரான ஹசன் கான் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றனர்.

முடிவுகள்

[தொகு]

கட்சி வாரியாக முடிவுகள்

[தொகு]
கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட எம். பி. க்கள்
ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு 3
காங்கிரஸ் 2
சுயேச்சைகள் 1
மொத்தம் 6

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
வ.எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட

மக்களவை உறுப்பினர்

கட்சி
1 பரமுல்லா சரீஃப் உத் தின் சரீக் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
2 ஸ்ரீநகர் பரூக் அப்துல்லா ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
3 அனந்த்நாக் மிர்சா மெகபூபா பெக் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
4 லடாக் ஹசன் கான் சுயாதீன
5 ஷில்லாங் Ch. லால் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
6 ஜம்மு மதன் லால் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்

 மேலும்

[தொகு]