சம்மி திலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷம்மி திலகன்
தேசியம் இந்தியா
பணிநடிகர், ஒலிச்சேர்ப்பாளர், குரல்-நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986 முதல்[1]

சம்மி திலகன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல மலையாள நடிகரான திலகனின் மகன். 1993ல் கசல் என்னும் திரைப்படத்தில் ஒலிச்சேர்க்கைக்கு கேரள அரசின் திரைத்துறை விருது கிடைத்தது.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

நடிகராகப் பங்களித்த திரைப்படங்கள்[2]

எண் ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்கம்
70 2013 லோக்பால்
69 2013 நி கொ ஞா சா
68 2013 ஹௌஸ்புல்
67 2013 நேரம் எஸ்.ஐ. உக்கன் டின்று
66 2012 மாஸ்ற்றேழ்ஸ்
65 2012 றண் பேபி றண்
64 2012 சிம்ஹாசனம்
63 2011 தி மெட்ரோ
62 2011 சீனியேழ்ஸ்
61 2011 ரதிநிர்வேதம்
60 2011 கொரட்டி பட்டணம் றெயில்வே கேட்
59 2011 ஆழக்கடல் போளச்சன்
58 2010 எகெய்ன் காசர்கோட் காதர்பாய் ஸிசிு
57 2010 24 ஹவேழ்ஸ் இன்ஸ்பெக்டர் அஜய்
56 2010 ஞான் சஞ்சாரி
55 2009 புதிய முகம் கிரி
54 2009 ஆயிரத்தில் ஒருவன் விஸ்வம்பரன்
53 2008 சுல்த்தான்
52 2008 ரௌத்ரம் ஜோயி
51 2008 சைக்கிள்
50 2008 ஆயுதம்
49 2008 ட்வன்றி 20 கணேசன்
48 2007 இன்ஸ்பெக்டர் கருடு கோபினாத்
47 2007 சூர்யகிரீடம்
46 2007 ஜூலை 4 றிப்பர் முருகன்
45 2007 நாதிய கொல்லப்பெட்ட ராத்ரி சுதர்சன்
44 2007 அலிபாய்
43 2006 லயண்
42 2006 வடக்கும்நாதன்
41 2006 கீர்த்திசக்ர ஹரி
40 2006 பதாகை மோனிப்பள்ளி தினேசன்
39 2006 தி டோண் சுலைமான்
38 2006 பாப கல்யாணி வக்கீல்
37 2005 உடயோன்
36 2005 இஸ்ர
35 2004 கூட்டு ஜோசப்
34 2004 சேதுராமய்யர் சி.பி.ஐ.
33 2004 மாம்பழக்காலம் சாக்கோச்சன்
32 2003 கஸ்தூரிமான் ராஜேந்திரன்
31 2003 என்றெ வீட் அப்பூன்றேம் இன்ஸ்பெக்டர் சந்திரன்
30 2002 பான்றம்
29 2001 பிரஜை
28 2000 இந்தியா கேட்
27 1999 வாழுன்னோர்
26 1999 பத்ரம் சி. ஐ. ஹரிதாஸ்
25 1999 எழுபுன்ன தரகன் காவலர்
24 1997 நகரபுராணம் மணிகண்டன்
23 1997 மூன்னுகோடியும் முன்னூற் பவனும்
22 1997 கிளிக்குறிசியிலெ குடும்பமேள
21 1997 மாணிக்ககூடாரம்
20 1997 லேலம் காவலர்
19 1998 குளோறியா பெர்ணாண்டஸ் ப்ரம் யு. எஸ். ஏ.
18 1997 பூபதி சிண்டன்
17 1996 மிமிக்ஸ் சூப்பர் 1000
16 1996 சுல்த்தான் ஹைதரலி
15 1996 காஞ்ஞிரப்பள்ளி குர்யச்சன்
14 1996 காதில் ஒரு கின்னாரம் லோறன்ஸ்
13 1995 மாணிக்க செம்பழுக்க தர்மராஜ் துளசிதாஸ்
12 1995 அச்சன் கொம்பத்து அம்ம வரம்பத்து
11 1995 ராஜகீயம் அரவிந்த்
10 1995 கீர்த்தனம்
9 1994 இலையும் முள்ளும்
8 1993 என்றெ ஸ்ரீக்குட்டிக்ககு
7 1993 செங்கோல்
6 1993 துருவம் அலி ஜோஷி
4 1992 தலஸ்தானம் ஷாஜி கைலாஸ்
3 1991 ஒற்றயாள் பட்டாளம் டி. கே. ராஜீவ் குமார்
2 1989 ஜாதகம் செண்டக்காரன்
1 1986 இரகள் பேபியின் நண்பன் கெ.ஜி. ஜோர்ஜ்ஜ்

சான்றுகள்[தொகு]

  1. "இணையத் திரைத்தரவுதளத்தில் ஷம்மி திலகன்". ஐ.எம்.டி.பி. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகஸ்டு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. நடித்த திரைப்படங்கள் -: மலையாளசங்கீதம்.இன்போ
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மி_திலகன்&oldid=2715581" இலிருந்து மீள்விக்கப்பட்டது