உள்ளடக்கத்துக்குச் செல்

சம்மிட்டு, நியூஜெர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்மிட்டு, நியூ செர்சி
நகரம்
சம்மிட்டு வான்வரை
வாட்ச்சுங் ரிசர்வேசன்
இசுபிரிங்பீல்ட் அவென்யூ, சம்மிட்டு நகர்மையம்
ஓவர்லுக் மருத்துவ மையம்
சம்மிட்டு உயர்நிலைப்பள்ளி
சம்மிட்டு தொடருந்து நிலையம்
இட்வின் மேப்பிள்சு
சம்மிட்டு பிளேஅவுசு
கென்ட் பிளேசு பொலிவர்டில் உள்ள விக்டோரிய கால வீடு
அடைபெயர்(கள்): மலை நகரம்
சம்மிட்டின் அமைவிடம் - மஞ்சளில் உள் வரைபடம்: Location of Union County in நியூ செர்சியில் இந்தக் கவுன்ட்டியின் அமைவிடம் (கருப்பில்).
சம்மிட்டின் அமைவிடம் - மஞ்சளில் உள் வரைபடம்: Location of Union County in நியூ செர்சியில் இந்தக் கவுன்ட்டியின் அமைவிடம் (கருப்பில்).
மக்கள் கணக்கெடுப்புத் துறையின் வரைபடம்
மக்கள் கணக்கெடுப்புத் துறையின் வரைபடம்
ஆள்கூறுகள்: 40°42′56″N 74°21′53″W / 40.715622°N 74.364684°W / 40.715622; -74.364684[1][2]
நாடு United States
மாநிலம் நியூ செர்சி
கவுன்ட்டியூனியன்
குடியேற்றம்1710
Incorporationமார்ச்சு 23, 1869 நகரியமாக
நிறுவல்மார்ச்சு 8, 1899 நகரமாக
பெயர்ச்சூட்டுசம்மிட்டு இலாட்ஜ் அல்லது
"குறுமலைகளின் கொடுமுடி" (summit of the Short Hills)
அரசு
  வகைநகரம்
  நிர்வாகம்பொதுச் சபை
  மேயர்எலிசபெத் ஃபாகன் (கு, திசம்பர் 31, 2027 வரை)[4]
  நகர நிர்வாகிடாம்மி பால்டுவின்[5]
  நகராட்சி கிளார்க்குரோசுமேரி லிகாடெசெ [6]
பரப்பளவு
  மொத்தம்6.04 sq mi (15.66 km2)
  நிலம்5.99 sq mi (15.52 km2)
  நீர்0.05 sq mi (0.13 km2)  0.84%
  பரப்பளவு தரவரிசைமாநிலத்தின் 565இல் 255
கவுன்ட்டியிலுள்ள 21இல் 7வது[1]
ஏற்றம்374 ft (114 m)
மக்கள்தொகை
 (2020)[9][10]
  மொத்தம்22,719
  மதிப்பீடு 
(2023)[9][11]
22,344
  தரவரிசைமாநிலத்தின் 565இல் 119வது
கவுன்ட்டியின் 21இல் 9வது[12]
  அடர்த்தி3,790.3/sq mi (1,463.4/km2)
  அடர்த்தி தரவரிசைமாநிலத்தின் 565இல் 172வது
கவுன்ட்டியின் 21இல் 15வது [12]
நேர வலயம்ஒசநே−05:00 (கிழக்கு (EST))
  கோடை (பசேநே)ஒசநே−04:00 (கிழக்கு கோடை (EDT))
சிப் குறியீடுகள்
07901, 07902[13]
Area code908
FIPS code3403971430[1][14][15]
GNIS feature ID085412[1][16]
இணையதளம்www.cityofsummit.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

சம்மிட்டு (Summit) ஐக்கிய அமெரிக்க மாநிலம் நியூ செர்சியின் யூனியன் கவுன்ட்டியில் வடகோடியிலுள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் நியூ யோர்க் பெருநகர் பகுதியினுள் அமைந்துள்ளது. நியூ செர்சியின் வடக்கு-மத்திய பகுதியில் உள்ள முகட்டொன்றில் அமைந்துள்ளது. ராரிட்டன் மற்றும் ராவே ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் எசுசெக்சும் மோரிசும் உள்ளன. நியூ யார்க் நகரின் வணிக மையமாகவும் பணிப்பயணியர் நகரமாகவும் விளங்குகின்றது.[17] 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 22,719 ஆகும்.[9][10] [18]

மார்ச்சு 23, 1869ஆம் ஆண்டு நியூ செர்சி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கிணங்க சம்மிட்டு நகரியமாக நிறுவப்பட்டது. மார்ச்சு 8, 1899 முதல் நகரமாக மீளமைக்கப்பட்டது. [19][20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 2019 Census Gazetteer Files: New Jersey Places, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed July 1, 2020.
  2. US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; "DataBook" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Elliott, Greg. "Summit Republicans Sweep to Victory as 2023 General Election Results are Certified". TAPinto. Retrieved 3 January 2024.
  5. Administration, City of Summit. Accessed April 25, 2025.
  6. City Clerk, City of Summit. Accessed February 5, 2025.
  7. "ArcGIS REST Services Directory". United States Census Bureau. Retrieved October 11, 2022.
  8. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. 
  9. 1 2 3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; "Census2020" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. 1 2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; "LWD2020" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; "PopEst" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. 1 2 Population Density by County and Municipality: New Jersey, 2020 and 2021, New Jersey Department of Labor and Workforce Development. Accessed March 1, 2023.
  13. Look Up a ZIP Code for Summit, NJ, United States Postal Service. Accessed February 21, 2012.
  14. U.S. Census website, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
  15. Geographic Codes Lookup for New Jersey, Missouri Census Data Center. Accessed April 1, 2022.
  16. US Board on Geographic Names, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. Accessed September 4, 2014.
  17. Caldwell, Dave. "Living In: Summit, N.J., a Place to Grow Into and Stay", த நியூயார்க் டைம்ஸ், October 28, 2015. Accessed July 17, 2023.
  18. Table 7. Population for the Counties and Municipalities in New Jersey: 1990, 2000 and 2010, New Jersey Department of Labor and Workforce Development, February 2011. Accessed May 1, 2023.
  19. Snyder, John P. The Story of New Jersey's Civil Boundaries: 1606-1968 பரணிடப்பட்டது 2024-05-30 at the வந்தவழி இயந்திரம், Bureau of Geology and Topography; Trenton, New Jersey; 1969. p. 241. Accessed May 30, 2024.
  20. Honeyman, Abraham Van Doren. Index-analysis of the Statutes of New Jersey, 1896-1909: Together with References to All Acts, and Parts of Acts, in the 'General Statutes' and Pamphlet Laws Expressly Repealed: and the Statutory Crimes of New Jersey During the Same Period, p. 273. New Jersey Law Journal Publishing Company, 1910. Accessed October 11, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மிட்டு,_நியூஜெர்சி&oldid=4584753" இலிருந்து மீள்விக்கப்பட்டது