சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
தோற்றம்
| சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் | ||||
| [[படிமம்:|250px|]] | ||||
| ||||
| குறிக்கோள் | கல்வி, தொழுகை, சேவை, () | |||
| அமைவிடம் | ||||
| நாடு | இலங்கை | |||
| மாகாணம் | கிழக்கு மாகாணம் | |||
| மாவட்டம் | அம்பாறை மாவட்டம் | |||
| நகரம் | சம்மாந்துறை | |||
| இதர தரவுகள் | ||||
| அதிபர் | ஏ.சி.ஏ.எம்.இஸ்மாயில் | |||
| துணை அதிபர் | ||||
| மாணவர்கள் | 2000 () | |||
| ஆசிரியர்கள் | 150() | |||
| www.smmmmvns.sch.lk | ||||
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் உள்ள தேசிய பாடசாலை ஆகும்.
வரலாறு
[தொகு]இந்தப்பாடசாலையின் ஆரம்ப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது எனினும் பல படிமுறை விருத்திகளைந்து இன்று தேசிய பாடசாலையாகவும் 1000 பாசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஒரு பாடசாலையாகவும் திகழ்கின்றது.
- 1908- பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது (ஆதாரங்கள் தேவைப்படுகின்றது)
- 1950-03-03 சம்மாந்துறை கனிஸ்ட வித்தியாலயம் ஆரம்பம்.
- 1998 தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது
