உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பூர்ணானந்து சமசுகிருத பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பூர்ணானந்து சமசுகிருத பல்கலைக்கழகம் (Sampurnanand Sanskrit Vishwavidyalaya), உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ளது. இது சமஸ்கிருதம் பற்றிய படிப்புகளை ஊக்குவிக்கிறது.[1]

துறைகள்

[தொகு]
  • வேதம் - வேதாந்தம்
    • வேதம்
    • வியாகர்ணம்
    • ஜோதிஷ்
    • தர்மசாஸ்திரா
  • இலக்கியம்
    • இலக்கியம்
    • புராண வரலாறு
    • அர்த்தசாஸ்திரம்
  • மெய்யியல்
    • வேதாந்தம்
    • சங்கயோகதந்திரம்
    • மதங்கள்
    • நியாயம்
    • மிமன்சனம்
  • சிரமண்
    • பாளி மொழி, தேரவாதம்
  • அறிவியல்
    • தற்கால மொழிகளும், மொழியியலும்
  • ஆயுர்வேதம்
    • அறுவை
    • நஞ்சு
    • உடல்நலம்
    • தொண்டை, மூக்கு, காது

கல்வி மையங்கள்

[தொகு]

1200க்கும் அதிகமான கல்வி மையங்கள் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திலுமே சமஸ்கிருத வழிக் கல்வி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • உத்தரப் பிரதேசம் : 963
  • ராஜஸ்தான் :7
  • மகாராஷ்டிரா : 7
  • குஜராத் : 21
  • தில்லி : 13
  • காஷ்மீர் : 2
  • இமாச்சலப் பிரதேசம் :3
  • சிக்கிம் : 4

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]