சம்பிக ராமநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சம்பிக ராமநாயக்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 18 62
ஓட்டங்கள் 143 210
மட்டையாட்ட சராசரி 9.53 10.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 34* 26
வீசிய பந்துகள் 3654 2864
வீழ்த்தல்கள் 44 68
பந்துவீச்சு சராசரி 42.72 30.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/82 4/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 11/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சம்பிக ராமநாயக்க (Champaka Ramanayake, பிறப்பு: சனவரி 8, 1965), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 - 1995 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பிக_ராமநாயக்க&oldid=2719688" இருந்து மீள்விக்கப்பட்டது