சம்பா (நெல் பருவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குளிர் காலமான சம்பா பருவம் (Samba Season) வேளாண் வழக்கு சம்பா பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். சூலை - ஆகத்து (தமிழ்: ஆடி - ஆவணி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், டிசம்பர் - சனவரி (தமிழ்: மார்கழி - தை) மாதங்களில் முடிவடைகிறது.[1]

130 – 135 மற்றும் >150 நாட்களைக் கொண்ட இந்த சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

பருவ அட்டவணை[தொகு]

விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
சூலை - ஆகத்து 130 – 135 மற்றும் >150 மத்தியகாலம், மற்றும் நீண்டகாலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள்.[2]
  • சம்பா பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
மாவட்டங்கள் விதைப்பு மாதம் இரகங்கள்
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகத்து ஏ டி டீ - 38, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, சொர்ணா சப் - 1, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி
திருச்சிராப்பள்ளி ஆகத்து ஏ எஸ் டி - 19, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி.
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகத்து ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி.
வேலூர், திருவண்ணாமலை ஆகத்து ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, பவானி, பையூர் - 1, மற்றும் வெள்ளைப்பொன்னி.
கடலூர், விழுப்புரம் ஆகத்து ஏ எஸ் டி - 19, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, சி ஆர் 1009, டி ஆர் ஓய் - 1, மற்றும் வெள்ளைப்பொன்னி.
கோயம்புத்தூர், திருப்பூர் ஆகத்து ஏ டி டீ - 38, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, பவானி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
ஈரோடு ஆகத்து ஏ டி டீ - 38, ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, பவானி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
சேலம், நாமக்கல் ஆகத்து ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, டி ஆர் ஓய் - 3, பவானி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
புதுக்கோட்டை ஆகத்து ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, பொன்மணி, மற்றும் வெள்ளைப்பொன்னி.
மதுரை, திண்டுக்கல், தேனி ஆகத்து ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 46, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 3, மற்றும் வெள்ளைப்பொன்னி.
ராமநாதபுரம் ஆகத்து ஏ டி டீ (ஆர்) - 44, ஏ டி டீ (ஆர்) - 49, ஏ டி டீ - 50, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, மற்றும் வெள்ளைப்பொன்னி.
நீலகிரி மாவட்டம் சூலை, ஆகத்து ஏ டி டீ - 39, ஏ டி டீ (ஆர்) - 46, கோ ஆர் எச் - 4, மற்றும் கோ - 43.
விருதுநகர் செப்டம்பர், ஒக்டோபர் ஏ டி டீ (ஆர்) - 39, ஏ டி டீ (ஆர்) - 46, ஏ டி டீ - 49, கோ ஆர் எச் - 4, கோ - 43, கோ - (ஆர்) - 48, கோ - (ஆர்) - 49, கோ - (ஆர்) - 50, டி ஆர் ஓய் - 1, மற்றும் டி ஆர் ஓய் - 3.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா_(நெல்_பருவம்)&oldid=2775509" இருந்து மீள்விக்கப்பட்டது