உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பல்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பல்பூர் சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 17
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுவடக்குப் பிரிவு
மாவட்டம்சம்பல்பூர்
மக்களவைத் தொகுதிசம்பல்பூர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,06,279
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சம்பல்பூர் சட்டமன்றத் தொகுதி (Sambalpur Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சம்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பல்பூர், சம்பல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:சம்பல்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜெயநாராயணன் மிசுரா 59,827 45.52
இரா.ஜ.த. இரோகித் பூசாரி 55,722 42.40
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sambalpur". chanakyya.com. Retrieved 2026-06-11.
  2. "2024 Sambalpur Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-24.