உள்ளடக்கத்துக்குச் செல்

சம்னப்பூர்

ஆள்கூறுகள்: 22°45′N 81°06′E / 22.75°N 81.10°E / 22.75; 81.10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்னப்பூர்
Samnapur
சம்னப்பூர் Samnapur is located in மத்தியப் பிரதேசம்
சம்னப்பூர் Samnapur
சம்னப்பூர்
Samnapur
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°45′N 81°06′E / 22.75°N 81.10°E / 22.75; 81.10
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்திந்தோரி
அரசு
 • வகைகிராமப் பஞ்சாயத்து
 • நிர்வாகம்உள்ளாட்சி அமைப்பு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,341
மொழிகள்
 • அலுவல்இந்தி, கோண்டி மொழி, சத்திசுகரி மொழி.
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சம்னப்பூர் (Samnapur) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திந்தோரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமும் வட்டார வளர்ச்சிப் பகுதியுமாகும்.[1] திந்தோரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் சம்னப்பூர் அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

சம்னப்பூர், நர்மதா நதியின் துணை நதியான கர்மர் நதிக்கு அருகில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநில நெடுஞ்சாலை எண் 43 சம்னாபூர் வழியாகச் செல்கிறது.[2][3]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சம்னப்பூர் கிராமத்தின் மக்கள் தொகை 4341 ஆகும். இதில் 2164 ஆண்களும் 2177 பெண்களும் இருந்தனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tehsils, Blocks and Villages". District Dindori, Government of Madhya Pradesh | India.
  2. "Relation: Samnapur (16678940)". OpenStreetMap. November 10, 2023.
  3. "Maps, Weather, and Airports for Samnapur, India". www.fallingrain.com. Archived from the original on 2024-07-19. Retrieved 2024-07-19.
  4. "Samnapur Mal. Village Population - Dindori - Dindori, Madhya Pradesh". www.census2011.co.in. Archived from the original on 2024-07-19. Retrieved 2024-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்னப்பூர்&oldid=4243839" இலிருந்து மீள்விக்கப்பட்டது