சம்சாரம் (1948 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சம்சாரம்
இயக்கம்பாபு ராவ் சௌகான்
தயாரிப்புவி. எஸ். ஐயர்
ஈஸ்டர்ன் பிக்சர்ஸ்
நடிப்புபி. எஸ். ராஜா ஐயங்கார்
விமல்குமார்
பி. கே. மாதவன்
கே. தங்கவேலு
கே. கே. கிருஷ்ணவேணி
நாகரத்தினம்
விசாலக்ஸ்மி
வெளியீடு1948
ஓட்டம்.
நீளம்14959 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சம்சாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு ராவ் சௌகான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், விமல்குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.