சமையல் பாத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமையலறைப் பாத்திரங்கள் சமையல்பாத்திரங்கள்என்பதுசிறியகைக்கருவி. இது உணவு தயாரிக்கப் பயன்படுகிறது.

சமையலறையில் பொதுவாக உணவுப் பொருளைச் சரியான அளவில் வெட்டுதல்,வேகவைத்தல்,அரைத்தல்,அளத்தல் கலக்குதல்,பொரித்தல்,இது போன்ற செயல்கள் நடை பெறும். வித விதமான பல வடிவங்களைக் கொண்ட பாத்திரங்கள் ஒவ்வொரு சமையல் வேலைக்கும் தனித்தனி பாத்திரங்கள்.சமையல்காரர் பயன்படுத்தும் கத்தி பல வகைப் பொருள்களை வெட்டுவதற்குப் பயன்படும்.குறிப்பிட்ட, சமையலுக்கும் தொடர்ந்து செய்யும் சமையலுக்கும் தனித்தனிபாத்திரம் பயன் படும்.நேரம் மற்றும் பாணிக்கு ஏற்றவாறு சமையலறையில் பாத்திரங்களும் உண்டு. '

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமையல்_பாத்திரங்கள்&oldid=2321490" இருந்து மீள்விக்கப்பட்டது