சமூக காடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய வேளாண் ஆணயம் நாட்டில் தற்பொழது காடுகளின் அளவு குறைந்து வருவதால் எற்படும் விளைவுகளை உணர்ந்து வூரக மக்களுக்கு சமூக காடுகலின் பொருளாதாரம் பற்றிய பங்கின் அவசியத்தையும் நாட்டின் வனங்கலை மேலான்மை செய்வதன் பெரும் பங்கினையும் ஆழமாக எடுத்துறைத்தது.

இதனுடைய நோக்கங்கள் யன்ன்வெனில் கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாணத்திற்கு பதிலாக மரக்கட்டைகளை எரிபொருலாக பயன்படுத்துதல் வீட்டுவேலைகளுக்கு தேவையான மரக்கட்டைகளை அளித்தல் . மற்றும் மனிதர்களை வளர்க்கும் தீவனம் அளித்தல் விளைநிலங்களை மண் அரிப்பின்றி பாதுகாத்தல் ஆகும். பண்ணைக்காடுகளில் விளைநிலத்தின் கரையோரங்களில் மரம் வளர்த்தல் முக்கிய நோக்கமாகும். ஆதாரம் . சுற்றுசூழல் அறிவியல் - கலை சொல் அகராதி பிப்ரவரி -2012. ஆசிரியர் ,முனைவர் : செந்தமிழ் கோதை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_காடுகள்&oldid=2322063" இருந்து மீள்விக்கப்பட்டது