சமூக ஒற்றுமை தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை தினம் என்றும் காந்தி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.

நோக்கம்[தொகு]

காந்தியடிகளின் கொள்கைகளான உலக அமைதி, சமூக ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறியசெய்வதே இந்நாளின் நோக்கமாகும். இக்கொள்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் இந்திய நாடு முழுவதும் நடைபெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_ஒற்றுமை_தினம்&oldid=3186463" இலிருந்து மீள்விக்கப்பட்டது