சமூகப் பிரச்சனை திரைப்படம்
Appearance
(சமூகப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சமூகப் பிரச்சனை திரைப்படம் (Social Problem Film) என்பது திரைப்படங்களில் ஒரு வகையாகும். ஒரு சமூகத் திரைப்படம் என்பது சமூகத்தில் உள்ள நடைமுறைகள், பிரச்சனைகள் பற்றியும், சமூகத்தில் வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் சமூகத்தில் மாற்றங்கள் நிகழவும், புதிய சிந்தனைகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் இயலும். சமூகப் படங்கள் பொதுவாக அனைவரும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.[1]
சமூகத் தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]சில சமூகத் தமிழ்த் திரைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- மேனகா
- டௌரி கல்யாணம்
- மனதில் உறுதி வேண்டும்
- புதுமைப் பெண்
- உன்னால் முடியும் தம்பி
- அங்காடித் தெரு
- வழக்கு எண் 18/9
- அப்பாவி
- கனா கண்டேன்
- நினைவில் நின்றவள்
சமூகத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
[தொகு]சில சமூகத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பெயர்கள்:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சிறந்த சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள்". tamil.filmibeat.com. March 21, 2020. https://tamil.filmibeat.com/top-listing/best-society-based-tamil-movies-joker-5-258-33.html. பார்த்த நாள்: March 21, 2020.