சமூகச் சமநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமுதாயத்தில், ஒரு சார்புடைய பகுதிகளில் பலநிலை சமூகங்கள் இயங்கிக்கொண்டு இருக்கும் நிலை சமூகச் சமநிலை என கூறப்படுகிறது. [1] ஒவ்வொரு துணை அமைப்பும் மற்ற துணை அமைப்புகளில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டும் மற்றும் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்ளும். மாற்றங்கள் மெதுவாக நடக்கும்போது சமநிலையை அடைவதற்கான செயல்முறை மட்டுமே செயல்படும், ஆனால் விரைவான மாற்றங்கள் நிகழுமானால் ஒரு புதிய சமநிலையை எட்ட முடியாமல் அது சமூக அமைப்பை குழப்பத்தில் தள்ளிவிடும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகச்_சமநிலை&oldid=2456665" இருந்து மீள்விக்கப்பட்டது