உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திர விலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமுத்திர விலாசம் என்னும் நூல் காளமேகப் புலவரால் 15ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று. இது ‘கடல் விலாசம்’ எனவும் வழங்கப்பட்டுவந்தது. இது இப்போது கிடைக்கவில்லை. பிற்காலத்தில் ‘சமுத்திர விலாசம்’ என்னும் பெயரில் வேறு சில நூல்கள் தோன்றியுள்ளன. இந்நூல் விலாச சிற்றிலக்கிய வகை நூலாகும்.[1]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "இந்தவாரம் கலாரசிகன்". தினமணி. 2 ஆகத்து 2015. Archived from the original on 18 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுத்திர_விலாசம்&oldid=3929593" இலிருந்து மீள்விக்கப்பட்டது