சமுக தணிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]சமுக தணிக்கை என்பது பள்ளி மேலாண்மைக் குழுவில் மக்கள் நலனுக்காக அரசு செயல்படுத்திவரும் சட்டங்கள், திட்டங்கள்,செலவினங்கள், செயல்பாடுகள், கட்டுமானப் பணிகள் முதலியவற்றின நிலைமைகளையும் பலன்களையும் பற்றிய உண்மை நிலைமையையும் நேரிடையாகக் கள ஆய்வு செய்து கண்டறிதல் ஆகும். இத்தகைய ஆய்வை உரிய பயனாளிகள் முலமே நடத்துவது சமுகத் தணிக்கை ஆகும்.

நோக்கங்கள்[தொகு]

 • கல்வி உரிமை சட்டம் அறியச் செய்தல், நடைமுறையை மேம்படுத்தல்.
 • கல்வி உரிமைகள்., சட்டங்கள்., உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்தல்,
 • அரசு மற்றும் பிற நிதி ஆதாரங்களை சரிபார்த்தல்,. உள்கட்டமைப்புக்கான செலவினங்களையும் சரிபார்த்தல்.,
 • பள்ளிக்குழந்தைகளின் சேர்க்கை., தேக்கமின்றி முழுமையான தொடக்க கல்வியை முடித்தலை சரிபார்த்தல்
 • பள்ளி தொகுப்பு அட்டை, மாணவர் அடைவு அட்டை சரிபார்த்தல்
 • சமுக பங்கேற்பு முறையை அதிகப் படுத்தல்., குழந்தை உரிமை பாதுகாத்தல்
 • பள்ளி மேம்பாட்டு திட்ட செயலாக்கத்திற்கு உதவியாக இருத்தல்.
 • நடைமுறை சிக்கல், பிரச்சனைக்களை கண்டறிந்து தொடர்புடைய மட்டத்திலேயே தீர்வு காணுதல்.
 • வெளிப்படை தன்மையில் முடிவுகளை விரைவாக எடுத்தல்

சமுக தணிக்கையில் சமுக பங்கேற்பு[தொகு]

பள்ளிகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களின் உள்ளுர் அளவில் கண்காணிக்கும் போதுதான் முழுமையான பயனை பெற முடியும்.,2010 கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் 75 சதவித பெற்றோர்களுடன்.,50 சதவீத பெண்கள் உள்ளடக்கிய பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப் பட்டு நடைமுறை இடைவெளி மற்றும் மீறல்களை தவிர்த்து கல்வி உரிமை சட்டத்தை வலுப்படுத்த முடியும்.

சமுக தணிக்கை குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டிய பகுதிகள்[தொகு]

 • பள்ளிப்பற்றிய தகவல்கள்.,
 • குழந்தை பாடநூல்கள் அளித்தது சார்பு
 • பள்ளி உள்கட்டமைப்பபு வசதிகள்
 • நிதி மற்றும் கண்க்கு
 • விபரங்கள்
 • மதிய உணவு.
 • தரமான கற்றல்.
 • புகார்கள் மற்றும் இதர அம்சங்கள்
 • பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள்.

மேற்கோள்.[தொகு]

 1. சமூக தணிக்கை. மாநில திட்ட இயக்குனர். 2015-16. பக். 107. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுக_தணிக்கை&oldid=2375604" இருந்து மீள்விக்கப்பட்டது