சமாரியம் ஆக்சிகுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
சமாரியம் ஆக்சைடு குளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| SmOCl | |
| வாய்ப்பாட்டு எடை | 201.81 கி/மோல் |
| தோற்றம் | வெண்மையான தூள் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
| புறவெளித் தொகுதி | P4/nmm |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சமாரியம் ஆக்சிகுளோரைடு (Samarium oxychloride) என்பது SmOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியம், ஆக்சிசன், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]சமாரியம்(III) ஆக்சைடுடன் குளோரினை வினைபுரியச் செய்து சமாரியம் ஆக்சிகுளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]சமாரியம் ஆக்சிகுளோரைடு P4/nmm என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிக அமைப்பில் [3]வெண்மை நிறப் படிகங்களாகத் தோன்றுகிறது.[4]
சமாரியம் ஆக்சிகுளோரைடு வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு சமாரியம்(III) ஆக்சைடைக் கொடுக்கிறது.[4]
பயன்கள்
[தொகு]சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கான ஒளிச்சேர்க்கை வினையூக்கியாகப் பயன்படுத்த SmOCl ஆராயப்படுகிறது.[5] ஒரு வினையூக்கியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Smithsonian Miscellaneous Collections (in ஆங்கிலம்). Smithsonian Institution. 1888. p. 29. Retrieved 5 July 2025.
- ↑ The Chemical News and Journal of Industrial Science (in ஆங்கிலம்). 1886. p. 47. Retrieved 5 July 2025.
- ↑ Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1962. p. 43. Retrieved 5 July 2025.
- 1 2 Esquivel, M. R.; Bohé, A. E.; Pasquevich, D. M. (22 March 2007). "Synthesis of samarium sesquioxide from the thermal decomposition of samarium oxychloride". Materials Research Bulletin 42 (3): 553–562. doi:10.1016/j.materresbull.2006.06.012. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-5408. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0025540806002558. பார்த்த நாள்: 5 July 2025.
- ↑ Chu, Yi; Xing, Yingjie; Xu, H. Q. (1 January 2019). "Synthesis Of Samarium Oxychloride Nanoplates By Chemical Vapour Deposition". Journal of Experimental Nanoscience 14 (1): 33–40. doi:10.1080/17458080.2019.1614169. பன்னாட்டுத் தர தொடர் எண்:1745-8080. Bibcode: 2019JENan..14...33C. https://www.tandfonline.com/doi/full/10.1080/17458080.2019.1614169. பார்த்த நாள்: 5 July 2025.
- ↑ Anpo, Masakazu; Onaka, M.; Yamashita, H. (9 July 2003). Science and Technology in Catalysis (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 259. ISBN 978-0-444-51349-6. Retrieved 5 July 2025.