சமாராம் கராசியா
சமாராம் கராசியா | |
|---|---|
समाराम गरासिया | |
| உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை | |
| பதவியில் 2003–2008 | |
| முன்னையவர் | இலாலா ராம் கராசியா |
| பின்னவர் | கங்கா பென் கராசியா |
| தொகுதி | பிந்த்வாரா-அபு |
| உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை | |
| பதவியில் 2013–2018 | |
| முன்னையவர் | கங்கா பென் கராசியா |
| தொகுதி | பிந்த்வாரா-அபி |
| உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை | |
| பதவியில் 2018–2013 | |
| தொகுதி | பிந்த்வாரா-அபு |
| Member of இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2023 | |
| முன்னையவர் | லீலாராம் கராசியா |
| தொகுதி | பிந்த்வாரா-அபு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | கராசியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
சமாராம் கராசியா (Samaram Garasiya) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய 16ஆவது இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான இவர் சிரோகி மாவட்டத்தில் உள்ள பிந்த்வாரா-அபு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1][2]
அரசியல்
[தொகு]கராசியா முன்பு 12ஆவது இராசத்தான் சட்டமன்றம், 14ஆவது இராசத்தான் சட்டப்பேரவை, 15ஆவது இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார். இத்தேர்தல்களில் இவரி பிந்த்வாரா-அபு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
2023ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து, இவர் பிந்த்வாரா-அபு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான லீலாராம் கிராசியாவை 13,094 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Pindwara Abu Assembly Election Results 2023 Highlights: BJP's Samaram wins Pindwara Abu with 70647 votes". indiatoday.in. 3 December 2023. Retrieved 2023-12-04.
- ↑ "RAJASTHAN ELECTION 2013: Pindwara-Abu ASSEMBLY SEAT". ndtv.com. Retrieved 2023-12-04.
- ↑ "Pindwara Abu Assembly Constituency Election Result". resultuniversity.com.
- ↑ "Pindwara Abu Assembly Constituency Election Result". abplive.com. Retrieved 2018-12-05.
- ↑ "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. Retrieved 2023-12-04.
- ↑ "Pindwara Abu, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Samaram wins in Pindwara Abu by 13094 votes". Aaj Tak. 3 December 2023. Retrieved 2023-12-04.
- ↑ "Pindwara Abu Assembly Election Results 2023 Highlights: BJP's Samaram wins Pindwara Abu with 70647 votes". indiatoday.in. 3 December 2023. Retrieved 2023-12-04.