சமான பின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமான பின்னங்கள் என்பது ஒரு பின்னதின் பகுதியையும் தொகுதியையும் ஒரே எண்ணால் பெருக்கக்கிடைப்பது ஆகும்.

எடுத்துக்காட்டு

5/6=5*2/6*2=10/12

5/6=10/12 ஆகும்

பார்வை நூல்[தொகு]

கணிதம் கற்பித்தல்-II, தமிழ் நாடு படநூல்கழகம், சென்னை-5

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமான_பின்னங்கள்&oldid=2930759" இருந்து மீள்விக்கப்பட்டது