சமானியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சமானியா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 379 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | காசிப்பூர் |
| மக்களவைத் தொகுதி | காசீப்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,87,810 (2014) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சமானியா சட்டமன்றத் தொகுதி (Zamania Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது காசீப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமானியா, காசீப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | தரம் ராம் | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | சாகேப் சிங் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சௌதாரி லால்தா பிரசாத் நிசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | இரவீந்தர் குமார் சிங் | சுயேச்சை | |
| 1991 | சாரதா சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | செய் ராம் குசுவாகா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1996 | கைலாசு | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | |||
| 2007 | இராச் குமார் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | ஓம் பிரகாசு | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | சுனிதா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | ஓம் பிரகாசு | சமாஜ்வாதி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | ஓம் பிரகாசு | 94695 | 40.58 | ||
| பா.ஜ.க | சுனிதா சிங் | 72239 | 30.96 | ||
| வாக்கு வித்தியாசம் | 22456 | 9.6% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Zamania". chanakyya.com. Retrieved 2026-03-12.
- ↑ "Zamania Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-15.
- ↑ "2022 Assembly Election Result - Zamania Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.