சமாஜ்வாதி ஜனதா தளம் (மக்களாட்சி)
தோற்றம்
| தேவேந்திர பிரசாத் யாதவ் | |
|---|---|
| சுருக்கக்குறி | SJDD [1] |
| தலைவர் | தேவேந்திர பிரசாத் யாதவ் |
| நிறுவனர் | தேவேந்திர பிரசாத் யாதவ் |
| தொடக்கம் | 2010[2] |
| இணைந்தது | இராச்டிரிய ஜனதா தளம்[3] |
| தலைமையகம் | 14, மரு. பிசாம்பார் தாசு மார்க்கம், புது தில்லி, 110001 |
| இளைஞர் அமைப்பு | ஜமாஜ்வாதி ஜனதா தளம் இளைஞரணி |
| கொள்கை | மதச்சார்பின்மை சோசலிசம் சமூக நீதி |
| தேசியக் கூட்டணி | மதச்சார்பற்ற அணி (2015-2020)[4][5]
மதச்சாற்பற்ற மக்களாட்சி கூட்டணி(2020-2020)[6] |
| நிறங்கள் | பச்சை சிவப்பு |
| தேர்தல் சின்னம் | |
| குளிரூட்டி | |
| இந்தியா அரசியல் | |
சமாஜ்வாதி ஜனதா தளம் (மக்களாட்சி)(Samajwadi Janata Dal-Democratic) என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இதன் தலைவராகத் தேவேந்திர பிரசாத் யாதவ் இருந்தார். கட்சியின் தேர்தல் சின்னம் குளிரூட்டும் கருவி ஆகும்.[7] இக்கட்சி 24 மார்ச் 2022 அன்று இராச்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தது.[8][9]
வரலாறு
[தொகு]தேவேந்திர பிரசாத் யாதவ் 2010ஆம் ஆண்டில் இக்கட்சியை நிறுவினார். அகில இந்திய மஜ்லிசே-இ-இத்திகாதுல் முசுலிமீன் தலைவர் அசதுத்தீன் ஒவைசி இணைந்து உருவாக்கப்பட்ட சமயச்சார்பற்ற பெரும் கூட்டணியில் இக்கட்சி பங்கு வகித்தது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Asaduddin Owaisi forms separate anti-BJP front ahead of Bihar polls, RJD calls him 'vote katwa'".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Smaller Bihar parties flock to Nitish". 10 March 2014 – via Hindustan Times.
- ↑ पूर्व केंद्रीय मंत्री देवेन्द्र यादव की पार्टी का लालू यादव की राजद में विलय. Hindustan (in hindi). Retrieved 2022-03-27.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Mulayam front suffers big blow, NCP to go it alone". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Bihar polls: NCP quits Third Front, cites Mulayam Singh's 'pro-BJP statement'".
- ↑ "Asaduddin Owaisi, Upendra Kushwaha Form Front of 6 Parties For Bihar Polls". NDTV.com. Retrieved 2020-10-09.
- ↑ "GE to Bihar LA-2020-Symbol allotment-Letter to CEO,Bihar". 20 August 2020.
- ↑ "Reunification of old Janata Dal on cards in Bihar". The New Indian Express. Retrieved 2022-04-17.
- ↑ सिंह, परमानंद (2022-02-28). तेजस्वी यादव के साथ हाथ मिलाने जा रही यह पार्टी, विरोधियों के लिए किसी झटके से कम नहीं. www.abplive.com (in இந்தி). Retrieved 2022-04-17.
- ↑ "AIMIM aligns with SJD in Bihar, Owaisi wants like-minded parties to join". The New Indian Express. Retrieved 2021-09-25.