சமாக்கியாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சமாக்கியாலி
Samakhiali

સામખીયાળી
பாலாசாரி,சமாக்கியாரி
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கட்சு
ஏற்றம்69 m (226 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ 12

சமாக்கியாலி ( Samakhiali ) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் கட்சு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

23°20′0″ வடக்கு 70°35′0° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சமாக்கியாலி நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 69 மீட்டர் உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.[1]

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண் 15 சமாக்கியாலி நகரம் வழியாக காந்திதாம் மற்றும் கண்ட்லா துறைமுகம் வரை செல்கிறது. இதனுடைய விரிவாக்கப் பணிகள் புஜ் நகரம் வரை நீட்சியடைந்து வருகிறது[2] . அருகில் புஜ் விமான நிலையமும் ஒரு தொடருந்து நிலையமும் இருக்கின்றன. கட்ச் மாவட்டத்திற்கு சமாக்கியாலி ஒரு நுழைவுவாயிலாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாக்கியாலி&oldid=2231849" இருந்து மீள்விக்கப்பட்டது