சமரசம் (1980 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமரசம் இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • என். கே. முகம்மத்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமரசம்_(1980_சிற்றிதழ்)&oldid=1676013" இலிருந்து மீள்விக்கப்பட்டது