சமரசம் ( 1937 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமரசம் (சிற்றிதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சமரசம் இந்தியா, திருச்சியிலிருந்து 1937ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி குத்புதீன்

பணிக்கூற்று[தொகு]

  • ஒரே முஸ்லிம் தமிழ் இதழ்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்கும், இசுலாமிய இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமரசம்_(_1937_சிற்றிதழ்)&oldid=1676673" இருந்து மீள்விக்கப்பட்டது