சமயபுரத்தாளே சாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமயபுரத்தாளே சாட்சி
இயக்கம்எஸ். ஜெகதீசன்
தயாரிப்புஜ. குருமூர்த்தி
இசைகே. வி. மகேந்திரன்
நடிப்புராஜேஷ்
நளினி
ஜெய்சங்கர்
கண்ணன்
சக்ரவர்த்தி
கனகநாதன்
பூர்ணம் விஸ்வநாதன்
தேங்காய் சீனிவாசன்
டெல்லி கணேஷ்
உசிலைமணி
பீலிசிவம்
செந்தாமரை
குமரிமுத்து
ராஜீவ்
செந்தில்
கே. ஆர். விஜயா
சத்யா
இளவரசி
பேபி கல்பனா
ஒளிப்பதிவுஹெச். எஸ். வேணு
படத்தொகுப்புவி. ஜெயகோபால்
வெளியீடுநவம்பர் 11, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சமயபுரத்தாளே சாட்சி இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். [1] இதில் ராஜேஷ், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகேந்திரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-நவம்பர்-1985.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=samayapurathale%20satchi பரணிடப்பட்டது 2012-10-03 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயபுரத்தாளே_சாட்சி&oldid=3950722" இலிருந்து மீள்விக்கப்பட்டது