சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சமயநல்லூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மதுரை |
| மக்களவைத் தொகுதி | மதுரை |
| நிறுவப்பட்டது | 1962 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 411,325 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மதுரை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2006 | ஆ. தமிழரசி | திமுக | 43.45 |
| 2001 | பி. பொன்னம்பலம் | அதிமுக | 52.67 |
| 1996 | சீ. செல்வராஜ் | திமுக | 60.01 |
| 1991 | மு. காளிராஜன் | அதிமுக | 69.98 |
| 1989 | என். செளந்தர பாண்டியன் | திமுக | 38.06 |
| 1984 | ஆ. சிவகுமார் | அதிமுக | 58.44 |
| 1980 | அ. பாலுசாமி | அதிமுக | 53.61 |
| 1977 | சீ. செல்வராஜ் | அதிமுக | 44.50 |
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சீ. செல்வராஜ் | 34,019 | 44.50% | ||
| காங்கிரசு | சி. கருத்தணன் | 19,658 | 25.71% | ||
| திமுக | பி. சுபாசு சந்திர போசு | 11,484 | 15.02% | ||
| ஜனதா கட்சி | பி. வடிவேலு | 9,733 | 12.73% | ||
| சுயேச்சை | பி. செல்வராஜ் | 685 | 0.90% | ||
| சுயேச்சை | எம். இராக்கன் | 526 | 0.69% | ||
| சுயேச்சை | எசு. கார்மேகம் | 343 | 0.45% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,361 | 18.79% | |||
| பதிவான வாக்குகள் | 76,448 | 59.27% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 130,768 | ||||
| அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.