உள்ளடக்கத்துக்குச் செல்

சமன்பாடுகளின் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், சமன்பாடுகளின் தொகுதி (system of equations) அல்லது ஒரே நேரத்தில் தீர்க்கப்பட வேண்டிய சமன்பாடுகளின் தொகுப்பு என்பது பொதுவான தீர்வுகள் தேடப்படும் சமன்பாடுகளின் ஒரு முடிவுறு எண்ணிக்கையுடைய தொகுப்பாகும். ஒரு சமன்பாட்டுத் தொகுதியானது வழக்கமாகத் தனித்தனி சமன்பாடுகளை வகைப்படுத்துவதைப் போலவே, பின்வருவனவற்றுள் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது:[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமன்பாடுகளின்_தொகுதி&oldid=4612290" இலிருந்து மீள்விக்கப்பட்டது