உள்ளடக்கத்துக்குச் செல்

சமநிலை (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதுரங்கத்தில், சமநிலை என்பது விளையாட்டின் முடிவை அறிய முடியாத ஒரு நிலையாகும். அதாவது வெற்றி தோல்வி அற்ற நிலை. வழமையாக ஒரு சதுரங்கப்போட்டியில் சமநிலை பெற்று இருவரும் அரைவாசிப் புள்ளிகளைப் பெறுவது பெறுமதியானது. ஏனென்றால் ஒரு போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்ட போதும் தோற்பவருக்கு எந்தப்புள்ளிகளும் வழங்கப்படுவதில்லை.

அதிகமான போட்டிகளிலும் சந்தர்பங்களிலும் சமநிலை என்பது இரு தரப்பினராலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்போதே ஏற்படுகிறது. சதுரங்கத்தில் சதுரங்க விதிமுறைகள் ஊடாக சமநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சாத்தியமான நகர்வற்ற நிலை (விளையாடுபவருக்கு நகர்த்த வாய்ப்புக் கிடைத்தபோதும் எந்தக் காய்களையும் நகர்த்த முடியாமல் இருத்தலும் இராசாவுக்கு முற்றுகை இல்லாமல் இருத்தல்), தொடர் மூன்று நகர்த்தல்கள் (ஒரே நகர்த்தல்கள் இரு வீரர்களாலும் மூன்று முறை தொடர்ந்து செய்யப்படல்), மற்றும் ஐம்பது நகர்த்தல்கள் விதி (இரு வீரர்களாலும் எந்தக் [காலாள் (சதுரங்கம்)|காலட்களும்]] நகர்த்தப்படாமல் மற்றும் எந்தக் காய்களும் வெட்டுப்படாமலும் ஐம்பது நகர்த்தல்கள் நகர்த்தப்படல்). இரு வீரர்களிடமும் இறுதி முற்றுகைக்கு இட்டுச்செல்லக்கூடிய காய்கள் இல்லாவிடினும் அல்லது அதற்குச் சாத்தியமான நகர்த்தல்கள் இல்லாவிடினும் கூட சமநிலையில் ஆட்டம் முடிவடையும்.

உதாரணங்கள்

[தொகு]
abcdefgh
8
f7 white king
g7 white bishop
h7 black king
a4 black pawn
a3 white pawn
8
77
66
55
44
33
22
11
abcdefgh
124. Bc3-g7 பின்னரான நிலை, சத்தியமான நகர்வுகள் இல்லை[1]
abcdefgh
8
a7 black pawn
b7 black pawn
f7 black pawn
h7 black king
c6 black pawn
f6 black queen
h6 black pawn
d5 black rook
f5 white pawn
f4 white rook
h3 white pawn
a2 white pawn
c2 white pawn
e2 white queen
f2 white pawn
h1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
30. Qe2, பின் 32. Qe2, மற்றும் பின் 34. Qe2 பின்னரான நிலை, மும்மடிப்பு மீண்டும் மீண்டும் வரல்[2]
abcdefgh
8
h7 black king
b5 black rook
f5 white king
g5 white rook
f4 white bishop
8
77
66
55
44
33
22
11
abcdefgh
Position after 121... Rb5+, draw by fifty-move rule[3]
விட்மர் எதிர். மரோசி, 1932
abcdefgh
8
c7 black bishop
f7 black king
g4 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இறுதிமுற்றுகை இடம்பெற தேவையான காய்கள் இல்லை[4]
checkmate is impossible
abcdefgh
8
d6 black king
f6 black pawn
h6 black pawn
c5 black pawn
e5 black pawn
f5 white pawn
g5 black pawn
h5 white pawn
b4 black pawn
c4 white pawn
e4 white pawn
g4 white pawn
a3 black pawn
b3 white pawn
d3 white bishop
a2 white pawn
e2 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இறுதி முற்றுகைக்கு எந்த நகர்த்தலும் இட்டுச்செல்லாது.(Mednis 1990, ப. 43)
Petrosian எதிர். Fischer, 1958
abcdefgh
8
g8 black rook
f7 white pawn
g6 white pawn
g5 white king
c3 black pawn
c2 black king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
67. f7 பின்னர் ஒப்புதலின் பேரில் சமநிலை.[5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமநிலை_(சதுரங்கம்)&oldid=1776956" இலிருந்து மீள்விக்கப்பட்டது