சமதர்ம இடதுசாரிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சமதர்ம இடதுசாரிக் கட்சி (Sozialistische Links Partei) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு சோஷலிச அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 2000 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவராக "சோனியா குரூஷ்" (Sonja Grush) இருந்தார். இந்தக் கட்சி "வோர்வார்ட்ஸ்" (Vorwärts) என்ற இதழை வெளியிடுகிறது.

2002 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3,906 வாக்குகளைப் (0.08%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]