சமசுகிருத உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்வரும் பட்டியல் சமசுகிருதம் முதன்மைப் பாடமாக போதிக்கப்படும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களாகும் (List of Sanskrit universities in India). இந்தியாவில் 3 மத்திய, 1 நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் 14 மாநில பல்கலைக்கழகங்கள் சமசுகிருத வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. இது சமசுகிருதப் புத்துயிர்ப்பு மற்றும் சமசுகிருதம் ஆய்வுகள் போன்ற அதனுடன் தொடர்புடைய துறைகளில் இணைந்து ஆயுர்வேதம் போன்ற துறைகளில் ஆய்வினை மேற்கொள்கின்றன.

நிறுவப்பட்ட ஆண்டு பெயர், இடம் மாவட்டம் மாநிலம் வகை
1791 [1] சம்பூர்ணானந்த் சமஸ்கிருத விஸ்வவித்யாலயா
(முன்னாள் அரசு சமசுகிருத கல்லூரி)
வாரணாசி உத்தரப்பிரதேசம் மாநிலப் பல்கலைக்கழகம்
1821 பூனா சமஸ்கிருத கல்லூரி
(தெக்கான் கல்லூரி)
புனே மகாராஷ்டிரா நிகர்நிலை பல்கலைக்கழகம்
1824 சமஸ்கிருத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் கொல்கத்தா மேற்கு வங்காளம் மாநிலப் பல்கலைக்கழகம்
1906 மதராசு சமசுகிருதக் கல்லூரி சென்னை தமிழ்நாடு கல்லூரி
1961 காமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம் தர்பங்கா பீகார் மாநிலப் பல்கலைக்கழகம்
1962 தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம் திருப்பதி ஆந்திரப் பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம்
1962 சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் புது தில்லி டெல்லி மத்திய பல்கலைக்கழகம்
1970 மத்திய சமசுகிருத பல்கலைக்கழகம் புது தில்லி டெல்லி மத்திய பல்கலைக்கழகம்
1981 ஸ்ரீ ஜகன்னாத் சமஸ்கிருத பல்கலைக்கழகம் பூரி ஒடிசா மாநிலப் பல்கலைக்கழகம்
1993 ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகம், காலடி எர்ணாகுளம் கேரளா மாநிலப் பல்கலைக்கழகம்
1997 கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகம், ராம்டெக் நாக்பூர் மகாராஷ்டிரா மாநிலப் பல்கலைக்கழகம்
2001 ஜகத்குரு ராமானந்தாச்சார்யா ராஜஸ்தான் சமசுகிருத பல்கலைக்கழகம் செய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலப் பல்கலைக்கழகம்
2005 உத்தரகாண்ட் சமசுகிருத பல்கலைக்கழகம் அரித்துவார் உத்தரகாண்ட் மாநிலப் பல்கலைக்கழகம்
2005 ஸ்ரீ சோம்நாத் சமசுகிருத பல்கலைக்கழகம், வெராவல் சோம்நாத் குஜராத் மாநிலப் பல்கலைக்கழகம்
2006 ஸ்ரீ வெங்கடேசுவரா வேத பல்கலைக்கழகம், திருமலை திருப்பதி ஆந்திரப் பிரதேசம் மாநிலப் பல்கலைக்கழகம்
2008 மஹர்ஷி பாணினி சமசுகிருதம் ஏவம் வேத விசுவவித்யாலயா உஜ்ஜயினி மத்திய பிரதேசம் மாநிலப் பல்கலைக்கழகம்
2011 கர்நாடக சமசுகிருத பல்கலைக்கழகம் பெங்களூரு கர்நாடகா மாநிலப் பல்கலைக்கழகம்
2011 [2][3] குமார் பாஸ்கர் வர்மா சமசுகிருதம் மற்றும் பண்டைய ஆய்வுகள் பல்கலைக்கழகம் நல்பாரி அசாம் மாநிலப் பல்கலைக்கழகம்
2018 மகரிசி வால்மீகி சமசுகிருத பல்கலைக்கழகம்[4] கைதல் அரியானா மாநிலப் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. History of Sampurnanand Sanskrit University பரணிடப்பட்டது 29 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
  2. "Kumar Bhaskar Varma Sanskrit and Ancient Studies University, Nalbari, Assam". punjabcolleges.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Varsity to preserve India's ancient wisdom - Dispur plans institution to promote studies and research in Sanskrit and indigenous philosophy". Telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-28.
  4. http://www.uniindia.com/khattar-approves-proposal-of-renaming-maharishi-balmiki-sanskrit-university/north/news/2422295.html