சமகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமகோணம் என்ற சொற்பதம், வடிவியலில் ஒரே அளவில் கோணங்கள் கொண்டவை  என்று பொருள்

  • சமகோணபலகோணம் –  சம கோணங்கள் கொண்ட பலகோண உருவங்கள்
  •  மடக்கைச் சுருள் அல்லது சமகோணச் சுழல், என்பது ஒரு வகை வடிவியல் சுழல்.
  • சம கோணகோடுகள் – இங்கு தொகுப்பில் உள்ள, கோடுகளில்,  ஒவ்வொரு ஜோடி கோடுகளும்   ஒரே கோணத்தில். சந்திப்பவை

சின்னங்கள்[தொகு]

ஒருங்குறியில், குறியீடு U+225A ≚ EQUIANGULAR சமதள உறவைக் குறிக்கிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Mathematical Operators – Unicode". பார்த்த நாள் 2013-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமகோணம்&oldid=2722138" இருந்து மீள்விக்கப்பட்டது